கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதி அடுத்த நரிமேட்டை சேர்ந்தவர் தேசிங்கு வயது (22) மாற்றுத்திறனாலியான இவர் நேற்று பண்ருட்டி அருகே தண்டவாலத்தில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ரயில் வருவதை கவனித்த அவர், தண்டவாளத்தில் இருந்து நகர முயன்றுள்ளார்.
ஆனால் அதற்குள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடதிலேயே உயிரிழந்தார்.
பின்னர் அவர் உடைலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி செய்தியாளர் R. விக்னேஷ்.
