கடலூரில் ஆ.தி. மு. க, சார்பில் சுதந்திர போராட்ட தியாகி,முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில்,மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், எம். எல். ஏ. பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செளித்தினர்.பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
