கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் இன்று 07-02-2025 வெள்ளிக்கிழமை 7ஆம் தேதி அன்று ஸ்ரீபச்சையம்மனுக்கு மாலை அணிவித்து 11ஆம் தேதி தைப்பூசம் மற்றும் பௌர்ணமி அன்று பால்குடம் எடுப்பதால் ஸ்ரீ பச்சையம்மனுக்கு நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிவித்தனர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி