திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பூலத்தூர் பழைய கிணற்று தெருவை சேர்ந்த முத்து பாண்டீஸ்வரி மகன் ராஜபாண்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றான் பள்ளியிலே முதல் மாணவராக திகழ்ந்தவர் மருத்துவராக அவன் கனவு மற்றும் லட்சியமாக திகழ்ந்தார். இந்நிலையில் ராஜபாண்டி 11ஆம் வகுப்பு நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார் மூலதூர் அரசு பள்ளியில் மதிப்பெண் பெறுவதற்காக பொறுப்பு தலைமை ஆசிரியர் சௌந்தர பாண்டியன் அந்த மாணவனை அழைத்தார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே ஆகஸ்ட் 15ஆம் தேதி பள்ளியிலே முதல் மாணவனாக திகழ்ந்தார் என்பதற்காக அந்த மாணவனுக்கு பரிசாக கொடுத்த ஹெட் போன் மற்றும் கணினியை ஒப்படைக்குமாறு தெரிவித்தார் தகாத வார்த்தையால் பேசியதால் அந்த மாணவன் திரும்பி வீட்டுக்கு வரும்போது வருமொழியிலேயே மருந்து கடையில் விஷ மருந்து அருந்திவிட்டு வந்தான் மாணவனின் தாயார் கேட்டபோது என்னை திருடன் என்று பட்டம் ஆசிரியர் சொல்லிவிட்டார். மதிப்பெண் சான்றிதழ் தர முடியாது என்று சொல்லிவிட்ட காரணத்தினால் மனம் நொந்து போயி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதற்கு காரணம் ஆசிரியர் தான் என்று மாணவனின் தாயார் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.