Headlines
திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை அமைச்சர் ஐ.பெரியசாமி, சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் – ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை அமைச்சர் ஐ.பெரியசாமி, சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர்.ராஜப்பா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More
திண்டுக்கல் பேகம்பூர், சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த முகத்தில் கர்சீப் கட்டிய மர்ம நபர்கள் 2 - பேர் செயின் பறிக்க முயற்சி !

திண்டுக்கல் பேகம்பூர், சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த முகத்தில் கர்சீப் கட்டிய மர்ம நபர்கள் 2 – பேர் செயின் பறிக்க முயற்சி !

பெண் கீழே விழுந்ததால் செயினை பறிக்க முடியாமல் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம். சம்பவ இடத்தில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Read More
கொடைக்கானல் சுற்றுலா வந்த கேரளா பயணிகள் 5 பேரை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறையில் அடைத்து வைத்து அடித்ததாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு .!

கொடைக்கானல் சுற்றுலா வந்த கேரளா பயணிகள் 5 பேரை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறையில் அடைத்து வைத்து அடித்ததாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு .!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து 5 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து மேல்மலை கிராமமான போலூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்கும் விடுதி தேடியதாக கூறப்படுகிறது. கேரளா சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள வருவாய் நிலத்திற்கு சென்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆனைமலை புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் பணியாற்றும் வனத்துறையினர் 2 பேர் நீங்கள் வனப்பகுதிக்குள் சென்று உள்ளீர்கள் எனவே 25 ஆயிரம் அபராதம் பிடிக்கப்படும் என்று சுற்றுலா…

Read More
பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாம்புகமூர்த்தி கோயிலில் இருந்து குளம் வரை செல்லும் இடத்தை சின்ராஜ் மற்றும் ராசு மாரியாத்தாள் என்கின்ற தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சாகர் பாபா முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடமும் வருவாய் துறையினரிடமும் ஆக்கிரமிப்பை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வருவாய் துறையின் மூலம் கிராம…

Read More
பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய்புகார் மனு

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய் புகார் மனு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பூலத்தூர் பழைய கிணற்று தெருவை சேர்ந்த முத்து பாண்டீஸ்வரி மகன் ராஜபாண்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றான் பள்ளியிலே முதல் மாணவராக திகழ்ந்தவர் மருத்துவராக அவன் கனவு மற்றும் லட்சியமாக திகழ்ந்தார். இந்நிலையில் ராஜபாண்டி 11ஆம் வகுப்பு நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார் மூலதூர் அரசு பள்ளியில் மதிப்பெண் பெறுவதற்காக பொறுப்பு தலைமை ஆசிரியர் சௌந்தர பாண்டியன் அந்த மாணவனை அழைத்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்…

Read More
நத்தத்தில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.1 லட்சம் அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

நத்தத்தில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.1 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், லாரன்ஸ், கண்ணன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்துச் செல்வது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது இவற்றை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து தியாகராஜனுக்கு ரூ….

Read More