2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முதல்வர், திரு, மு.க.ஸ்டாலின் அவர்கள், வழி நடத்தலின்படியும், கழக இளைஞர் அணி செயலாரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதிஸ்டாலின் அவா்களின் அறிவுறுத்தலின்படியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் வாழ்த்துக்களோடு கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்,மற்றும், சூலூர், ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளராக கோவை நாடாளுமன்ற உறுப்பினா், திரு. கணபதி ப.ராஜ்குமார் அவா்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
