திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோயில் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் காட்டம்.
பக்தர்கள் நலன் கருதி மேற்கூரை வசதிகள் செய்து தரக் கோரி மனு தாக்கல்.
கோயிலில் தற்போது சிவன் உள்ள பகுதியில் மேற்கூரை வசதி செய்து தரப்பட்டு விட்டது – அரசுத் தரப்பு.
தற்போது செய்யப்பட்டுள்ள வசதிகள் போதாது என மனுதாரர் வாதிட்டபோது நீதிமன்றம் கண்டிப்பு.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
