முதற்கட்டமாக கோத்தகிரி குஞ்சப்பண்ணை பகுதியில் பழங்குடியின மக்களை சந்தித்தார். பழங்குடியின குழந்தைகளுடன் உரையாடி இனிப்புகள் வழங்கினார்.
அவருக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் எஸ்பி நிஷா மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜூ, மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொந்தோஷ், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் குமார், மாவட்ட அவை தலைவர் போஜன், உள்ளிட்டோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர்.
உடன் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு, கழக துணை பொதுச்செயலாளர், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ இராசா உடன் இருந்தனர்.