Headlines

பதினெட்டாம் படி கருப்பசாமி கோயிலில் விலக்குகள் பலியிடும் விவகாரம்.

பதினெட்டாம் படி கருப்பசாமி கோயிலில் விலக்குகள் பலியிடும் விவகாரம்

மதுரை அழகர் கோயிலின் கீழ் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் விலங்கு பலியிடுவது வழிபாட்டின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக இருப்பதாலும், பக்தர்களின் நம்பிக்கையை தொடும் ஒரு அம்சம் என்பதாலும் நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் தெரிவிப்பு.

மதுரை மாவட்டம் செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *