Headlines

கடலூர் :சிறுமி கர்ப்பம் -வாலிபர் மீது போக்சோ வழக்கு.!

கடலூர் :சிறுமி கர்ப்பம் -வாலிபர் மீது போக்சோ வழக்கு.!

கடலூர் பகுதியை சேர்ந்த (16)வயது சிறுமியும் (21) வயது வாலிபரும் காதலித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து வாலிபர் சிறுமியுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமானர்.

இந்நிலையில், இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றதால், கடலூர் ஊர் நல அலுவலர் தெய்வானை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட நிருபர்: R. விக்னேஷ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *