கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊ.ஒ.தொ.பள்ளி இந்துவில் இன்னர்வீல் சார்பாக 4 லட்சம் மதிப்புள்ள விழாமேடை அமைப்பதற்க்கான பூமிபூஜை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கராபுரம் இன்னர்வீல்கிளப் தலைவி. இந்துமதிசெல்வமணி. தலைமை தாங்கினார்.
முன்னாள் தலைவிகள் தீபா சுகுமார்.மஞ்சுளா. அகல்யா.சுபாஷினி.கௌரி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர்பொறுப்பு வேதநாயகி. இன்னர் வீல் கிளப் செயலாளர் ஜெய்சக்தி வரவேற்றனர்.
கலாவதிஜணார்த்தணன்.பேரூராட்சிமன்றதலைவர் திருமதிரோஜாரமணி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமீபூஜையைதொடங்கி வைத்தனர். ஆர்.வி.ஜணார்த்தணன். செல்வமணி.வ.விஜயகுமார்.ஜி.குசேலன். ஜி.சக்திவேல். ஆர்.தெய்வமணி. நா.சுதாகர்.மு.ஆறுமுகம்.
BRCபயிற்றுனர் திருமதிசரசு.ஆசிரியைகள் குமுதா.தாமரை. ஆகியோர் வாழ்துரை வழங்கினர்.
விழாவில் இன்னர்வீல்கிளப் மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
நிறைவாக ஆசிரியை உமா. முன்னாள் பேரூராட்சி மன்ற துணைதலைவர் கலைவாணிமுனுசாமி
நன்றிகூறினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
