Headlines

திருப்பரங்குன்றம் தர்கா – பேரணிக்கு அனுமதி மறுப்பு.

திருப்பரங்குன்றம் தர்கா - பேரணிக்கு அனுமதி மறுப்பு.

திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பாக பேரணி நடத்த கோரிய மனு தள்ளுபடி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியாது.

பொதுமக்கள் நலன் கருதியும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டும் காவல்துறை அனுமதி மறுத்தது சரியே – உயர்நீதிமன்றம் மதுரை கிளை.

செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *