கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி மஹாலில் உள்ள முருகருக்கு தைப்பூச விழா நமது நிருபர் குருசாமி குடும்பத்தார் உபயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா ஆரிய வைசிய மகா சபா ஆரிய வைசியா மகிலா சபா ஆரிய வைசியா இளைஞர் சங்கம் நுகர் பொருள் விநியோகத்தர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் விழாவில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை பிரசாதம் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி