திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க ன அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை பகுதிகளில் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்து வரும் காரணத்தால் இதனால் அடிவாரம் பகுதியில் உள்ள அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலை இன்று கன்னிமார் கோவிலை மூழ்கும் அளவிலும் ,கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் தெரியதாவாறு காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் கோவில் பகுதியில் இன்று காலையில் பூஜைகள் நிறுத்தபட்டது.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கோவில் ஊழியர்கள் தற்போது சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை நிருபர்: மணி