கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா மற்றும் வாசவி பவுண்டேஷன் இணைந்து நடத்தும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி KG. சீனிவாசன் ஆரிய வைசிய இளைஞர் சங்கத் தலைவர். மற்றும் வினோத் நாகராணி ஜவுளி ஸ்டோர் இணைந்து இன்று கடைவீதியில் நீர் மோர் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் நீர் மோர் வாங்கி அருந்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி