Headlines

நாகர்கோவிலில் சிமெண்ட் சாலை பணியினை மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தார்…

நாகர்கோவிலில் சிமெண்ட் சாலை பணியினை மேயர் ரெ. மகேஷ் தொடக்குவைத்தார்...

செப் 23, கன்னியாகுமரி –

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு வட்டவளை கூட்டுறவு வங்கி அருகில் இருக்கும் குறுகிய சாலையில் சிமெண்ட் ரோடு செப்பனிடும் நிகழ்வை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார்.

அவருடன் 39-வது வார்டு கவுன்சிலர் சேவை மங்கை ரிஸ்வானா பாத்திமா, மேற்கு மண்டல சேர்மன் அகஸ்டினா கோகிலவாணி, சிறுபான்மையினர் அணி நகர அமைப்பாளர் ஹிதாயத், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *