தென்காசி ஜூன் – 18
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழி கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் உப கோயிலான பண்பொழி அருள்மிகு நகரீஸ்வரமுடையார் சமேத வளர்த்த நாயகி திருக்கோயில் 2.82 இரண்டு கோடியை லட்சம் திட்ட மதிப்பீட்டில் திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்A.K. கமல் கிஷோர்
அறங்காவலர் குழு தலைவர் S.அருணாச்சலம் அவர்கள்தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் வே.ஜெயபாலன் அவர்கள் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் M. திவான் ஒலி அவர்கள் பண்பொழி பேரூர் கழகச் செயலாளர் தலைவர் அ.இராஜராஜன் BS.C வடகரை பேரூராட்சி மன்ற தலைவர்
ஷேக் தாவூத் அவர்கள் திருக்கோவில் உதவி ஆணையர் செயல் அலுவலர் K. கோமதி அவர்கள்
பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் ஸ்டெல்லா மேரி அவர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பண்பொழி M.S.இசக்கி V. பாப்பா M. சுமதி V கணேசன் தலைமை எழுத்தர் அ. லட்சுமணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் M. மங்கள விநாயகம் M.கணேஷ் பழக்கடை ஆறுமுகம் முகமது இஸ்மாயில் என்ற உல்லாசம்
மஞ்சு ஜோதி சுப்பையா கண்ணு புஷ்பவல்லி கணபதி மாவட்ட பிரதிநிதி M. மங்கள விநாயகம் S.சேவுக்கண்ணு அவைத் தலைவர் P. காளிமுத்து மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் E.வேலுச்சாமிஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் முகமது இப்ராஹிம் ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் T. அபூபக்கர் சித்திக் ஒன்றிய பிரதிநிதிகள் S சங்கர் என்ற சங்கையா
P. மாரியப்பன் பேரூர் வர்த்தக அணி அமைப்பாளர் A. முத்துராமலிங்கம் M. மயில் சுப்பையா M.S முத்துராஜ்
இளைஞர் அணி அமைப்பாளர் கடமொழி மீரான் வார்டு செயலாளர்கள் அசன்கனி அப்துல் ரசாக் கிளைச் செயலாளர்கள் E. முருகன் S.திவான்ஒலி காமாட்சி நாதன் S. கார்த்திக் ஜெய்சங்கர் பெரியசாமிEX.ARMY
வேலுச்சாமி பரமசிவன் சுந்தர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பக்த பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளை விழா நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
