அதன் ஒரு பகுதியாக பந்தலூரில் (ஜோதி) மறைந்த தோழர் ஜி எஸ்…சுரேஷ் அவர்களின் வீட்டில் இருந்து சனிக்கிழம் மாலை தோழர் ரமேஷ் அவர்களின் தலைமையில் கொண்டுவரபட்டு கட்சி அலுவலகத்தில் வைக்கபட்டு..
பிறகு தோழர் பெரியார் மணிகண்டன் அவர்களால் உதகை மாநாட்டு திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு அச்சங்க மாநில குழு உறுப்பினரிடம் கொடுக்கப்பட்டது.
இந்த மாவட்டமாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
