மெட்ரோ ரயில் சேவை வேண்டுமென்றால் ஒரு நகரில் மொத்த மக்கள் தொகை குறைந்தது 20 லட்சம் இருக்க வேண்டும் கோவை அல்லது மதுரையில் அதிகபட்சமாக 15 லட்சம் பேர் மட்டுமே இருப்பதால் மெட்ரோ ரயில் சேவைக்கான விண்ணப்பத்தை நிராகரித்தது ஒன்றிய அரசு
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
