கல்லூரி மாணவ மாணவியர் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 15 நிமிடத்தில் கலர் அட்டையில் பென்சில்கள் கொண்டு பாலின சமத்துவம் குறித்த லோகோவை ஓவியமாக வரைந்து உலக சாதனை படைத்தனர்.
தமிழகத்தில் இதுவரை பாலின சமத்துவம் குறித்த உலக சாதனை நிகழ்ச்சி 15 நிமிடத்தில் இதுவரை யாரும் செய்திடாத நிலையில் 250 மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி பாலின சமத்துவம் குறித்த லோகோ வரைந்து சாதனை படைத்தது இதுவே முதன்முறை குறிப்பிட்டு வேர்ல்ட் ஒன்டேர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இந்த சாதனை தற்போது இடம் பெற்றுள்ளது.
