மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி செஞ்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் ராஜ் அவர்கள் மேற்பார்வையில் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை அன்று காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் திருமதி.வினதா அவர்கள் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து இன்று 12 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செல்போன் உரிமையாளர்கள் தங்களது செல்போன்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
