நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறையில் சார்பில் நேரடி நியமனம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணி ஆய்வாளர்களுக்கு பார்க் இன்ஸ்பெக்டர் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நிறைவு விழா நிகழ்ச்சி ஆர் எஸ் புரம் கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்த போது உடன் வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை ஆணையாளர் திரு.குமரேசன் திருமதி.சுல்தானா தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார் மற்றும் மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை மற்றும் துணை தலைமை பொறியாளர் இளங்கோவன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மண்டல முதன்மையர் திரு.சரவணகுமார் மற்றும் உதவி நகர் நல அலுவலர் திரு.பூபதி மற்றும் மண்டல உதவி ஆணையாளர்கள் துரைமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடல் இருந்தனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை
