விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மேல் பக்கத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணியை மாண்புமிகு வனம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மேல் பார்வையில் தமிழ்நாடு சட்டமன் பேரவை பொது நிறுவனங்கள் குழு த் தலைவர்..திரு.A.P. நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.திரு.ழு.பெ.கி.ரி. அவர்கள் செங்கம்.திரு. துரை. சந்திரசேகரன் அவர்கள் பொன்னேரி.திரு.ம. சிந்தனைச் செல்வன் அவர்கள் காட்டுமன்னார் கோவில் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷோ.ஷோ.க். அப்துல் ரகுமான்இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ். தரணி வேந்தன் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர்.திரு.கே.எஸ். மஸ்தான் திண்டிவனம்.சார் ஆட்சியர்திரு. திவ்யான்ஷூ நிகம்.இ.ஆ.ப. சட்டமன்ற பேரவை செயலாளர் முனைவர்.கி. சீனிவாசன் மாவட்ட ஊராட்சி குழு த்தலைவர்.திரு.ம. ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.