கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. காவல் துறை முழு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
