நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாகவீடு இல்லாத ஏழை எளியமக்கலுக்கு கூடலூரில்26.6 கோடியில்300 வீடுகள் கட்டி கலைஞர் நகர் அமைக்கப்படும் நாடு காணி மரபணு தொகுதி சூழலில்3 கோடி மதிப்பீட்டில் மேம்பட்டப்படும் பழங்குடி மக்கள் நிறைந்து வாழ்கின்ற நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினரின் வாழ்வியலை எல்லோரும் தெரிந்து கொள்கின்ற வகையில் காட்சிப்படுத்தப்படும் அது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள10 கோடி மதிப்பீட்டில் பழங்குடி காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் ஊட்டியில் சுற்றுலாக் காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெருசலை குறைப்பதற்கு20 கோடி மதிப்பீட்டு மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படும் நீலகிரி மாவட்ட முழுக்க இருக்கின்ற இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டுக்களிக்கின்ற வகையில் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் எனும் ஆப் அன் ஆப் ஆப் ஸ சுற்றுலா முறை5 கோடி மதிப்பீட்டு 10 புதிய பேருந்துகளுடன் தொடங்கப்படும்.
நீலகிரி மக்களை குளிர்விக்கும்படி 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்
