செப் 5, கன்னியாகுமரி
முன்னாள் குமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பணியாற்றியதும், தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள சுகந்தி ராஜகுமாரி அவர்கள், தமிழ்நாடு மருத்துவ கல்லூரி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்த உயர்வினை அப்பகுதி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்தியுள்ளனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
