பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் தடை செய்ய வேண்டும் – மனுதாரர்.
ஒருநாள் அடையாள போராட்டம் தானே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு.
செய்தியாளர் சின்னத்தம்பி.