தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், மேற்கு மண்ட மண்டல பொறுப்பாளர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தல்படியும், கோவை வடக்கு மாவட்ட செயலாளர், திரு ரவி அவர்களின் வழிகாட்டுதலின்படியும, இடையபாளையம் பகுதி செயலாளர் திரு மதியழகன்முன்னிலையில்,
35 வது, வட்ட செயலாளர் திரு,குமரேசன், மற்றும் வார்டு செயலாளர் திரு, சம்பத்,தலைமையில்,
ஓரிணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பணியாற்றிய 35வது, வார்டு,பாகம், முகவர்கள், பொறுப்பாளர்கள் BLA-2, BDA, மற்றும்,மகளிர் அணி, இளைஞர் அணி ஆகியோர்களுக்கு பாராட்டு விழா, பரிசளிப்பு, மற்றும் BLC ஆய்வு கூட்டம் சிறப்பாக நடந்தது.
கோவை மாவட்ட நிருபர் : சம்பத்குமார்
