Headlines

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பு :

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பு :

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல : நிதானமாக எடுத்த முடிவு 2026இல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியதற்காக அவருடன் கூட்டணி என்பதா? – டிடிவி தினகரன் கூட்டணி குறித்து டிசம்பரில்தான் முடிவு அறிவிப்பேன் – டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்காத விவகாரத்தில் நயினார் பதில் ஆணவமானது – டிடிவி தினகரன் அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கையாண்டார் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி.

மதுரை மாவட்ட செய்தியாளர் : சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *