கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அன்னகிராமம் ஒன்றியம் பாலூர் ஸ்டாலின் திட்டம்
அரசு ஊழியர்கள் மூலம் மனுக்கள் வாங்கும் முகாம் பாலூர் அரசு பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வே கணேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்னாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் வி கே வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் கர்ப்பிணி தயமார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்கள்..
