திண்டுக்கல் கல்லறை மேடு அருகில் பழனி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி .செந்தில்குமார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், மார்கிரேட்மேரி பிலால்உசேன், , மாநகர கழக செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் .ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், பகுதி கழக செயலாளர்கள் இராஜேந்திர குமார், ஜானகிராமன், சந்திரசேகர், பஜுலுல் ஹக், மாவட்ட, மாநகர,பகுதி கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.