Headlines
பழனி அருகே 3 நாட்களாக தொடரும் மின்வெட்டு: அலட்சியம் காட்டும் மின்சார வாரியம் – தவிக்கும் கலிக்கநாயக்கன்பட்டி மக்கள் கொந்தளிப்பு!

பழனி அருகே 3 நாட்களாக தொடரும் மின்வெட்டு: அலட்சியம் காட்டும் மின்சார வாரியம் – தவிக்கும் கலிக்கநாயக்கன்பட்டி மக்கள் கொந்தளிப்பு!

பழனி: செப். 11,பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மின்வெட்டு காரணமாக பகல் நேரக் கடும் புழுக்கத்திலும், இரவு நேரக் கொசுக்கடியிலும் தூக்கத்தைத் தொலைத்து மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாகப் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும்…

Read More
கலைஞர் கனவு இல்ல திட்டமா?கடன் இல்ல திட்டமா.? பூமிதான நிலத்தில் புகுந்த லஞ்சப் புயல்: ரூ.2 கோடி வரை சுருட்டிய திமுக பிரமுகர்? - புஷ்பத்தூர் பஞ்சாயத்தில் அலறும் 'கலைஞர் கனவு இல்ல' பயனாளிகள்!

கலைஞர் கனவு இல்ல திட்டமா?கடன் இல்ல திட்டமா.? பூமிதான நிலத்தில் புகுந்த லஞ்சப் புயல்: ரூ.2 கோடி வரை சுருட்டிய திமுக பிரமுகர்? – புஷ்பத்தூர் பஞ்சாயத்தில் அலறும் ‘கலைஞர் கனவு இல்ல’ பயனாளிகள்!

பழனி வட்டம், புஷ்பத்தூர் ஊராட்சியில் உள்ள விஷ்ணுவர்தன் நகர் (புல எண்: 376/1B) பகுதிக்கு ஒரு நெகிழ்ச்சியான வரலாறு உண்டு. 1976-ஆம் ஆண்டு, வினோபாவேவின் பூமிதான இயக்கத்தின் கீழ் திரு. நாச்சிமுத்து கவுண்டர் என்பவரிடமிருந்து பெறப்பட்டு, நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒப்படைக்கப்பட்ட சுமார் 6 ஏக்கர் நிலம் அது. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் அந்த நிலத்தில் அசல் பயனாளிகள் உழவு செய்ய முடியாதபடி, நிலவுடைமையாளரின் வாரிசுகள் தடுத்து வந்தனர். சட்டத்திற்குப் புறம்பாகப் பத்திரப் பதிவுகள் மேற்கொண்டு,…

Read More
பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அழிவின் விளிம்பில்: முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அழிவின் விளிம்பில்: முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி முறையான பராமரிப்பும், போதிய ஆசிரியர் நியமனமும் இன்றி அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையேயும் முன்னாள் மாணவர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்கள், சிறந்த ஆசிரியர்கள் எனப் பல துறை சாதனையாளர்களை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர், பள்ளிக்கு நிலையான தலைமை ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை. தற்போது பொறுப்புத் தலைமை ஆசிரியரே அனைத்துப் பணிகளையும்…

Read More
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சரிவு: நீர்நிலைகளை தூர்வார சி.பி.ஐ.எம்.எல் வலியுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சரிவு: நீர்நிலைகளை தூர்வார சி.பி.ஐ.எம்.எல் வலியுறுத்தல்!

தமிழக அரசு ஆவணங்களில் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு பாதாளத்திற்குச் சென்று கடும் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற இயற்கை வளங்கள் அழிப்பு, கனிம வளக் கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் கொள்கைகளே மாவட்டத்தின் இன்றைய வறட்சி நிலைக்கு முதன்மையான காரணங்கள் என்று இயற்கை சார்ந்த சமூக ஆர்வலர்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து சி.பி.ஐ.எம்.எல் (CPIML)…

Read More
பழனியில் வி.சி.வி ஆர்.டி, கல்வி குழுமம் சார்பாக மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றன..

பழனியில் வி.சி.வி ஆர்.டி, கல்வி குழுமம் சார்பாக மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றன..

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வி.சி.வி.ஆர்.டி, குழுமம் சார்பாக மாணவர்களுக்கான மாநில வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக வி.சி வி ஆர் டி கல்வி நிறுவனத் தாளாளர் விட்டல் சம்பத் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சர்ச்சிதானந்தம் வளர்ச்சி ஆரோக்கியமான வாழ்வியல் பயண நிறுவனர் நடிகர் தாமு, விஷ்ணுமாயா லேண்ட் புரமோட்டர்ஸ் லயன் அசோக்பி.பி.என். மருத்துவமனை மருத்துவர். விமல் குமார் ஹோட்டல் கன்பத் கிரேண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, அன்பு…

Read More
தொப்பம்பட்டி அரசுப் பள்ளியில் திண்டுக்கல் புத்தகத் திருவிழா போட்டிகள்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

பழனி அருகே தொப்பம்பட்டி அரசுப் பள்ளியில் திண்டுக்கல் புத்தகத் திருவிழா போட்டிகள்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

பழனி : தொப்பம்பட்டி , செப்டம்பர் : 02, பழனி தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 13-வது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கதை சொல்லல் மற்றும் ஓவியப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்விற்கு பழனி கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் வாழ்த்துகளுடன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு சண்முகநாதன், வட்டாரக்…

Read More
டெங்கு அச்சத்தில் சிவகிரிபட்டி கிராமம்: தூர்வாரப்படாத சாக்கடைகளால் நோய் பரவும் அபாயம் – துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

டெங்கு அச்சத்தில் சிவகிரிபட்டி கிராமம்: தூர்வாரப்படாத சாக்கடைகளால் நோய் பரவும் அபாயம் – துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பழனி : ஆகஸ்ட் 31, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சியில் சரிவர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் அப்பகுதி மக்களிடையே நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாலசமுத்திரம் மருத்துவ நகர், பாண்டியன் நகர், சிவகிரிபட்டி, தட்டான்குளம், சேரன் ஜீவா நகர் மற்றும் திருநகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பாதைகள் நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. சாக்கடைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாததாலும், சுழற்சி முறையில் கொசுமருந்து அடிக்கப்படாததாலும், குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் விநியோகிக்கப்படுவதாலும் அப்பகுதியில்…

Read More
ஊதிய உயர்வு கோரி ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு கோரி ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்த போராட்டம்; சேவைகள் பாதிப்பு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமித் கன்சல்டன்சி நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மருத்துவமனையின் சில அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் பிற மாவட்டங்களில் இதேபோன்ற பணிகளில்…

Read More
பழனி அருகே 60 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது!

பழனி அருகே 60 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது!

பழனி: பழனி அருகே பாப்பம்பட்டியில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தாலுகா காவல் துறை சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 60 கிலோ போதைப்பொருள் பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், பழனி டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாலுகா காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் பாப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விற்பனைக்காகப் பதுக்கி…

Read More
பழனியில் கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பழனியில் கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

பழனி, ஆக. 26: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணக்கன்பட்டி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசு விடுமுறை தினங்களில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வைத்துக்கொண்டு கூவி கூவி விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, ஒரு மது பாட்டிலுக்கு மூன்று மடங்கு வரை கூடுதல் விலை…

Read More