கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் KP மஹாலில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் அவர்கள். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள். ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன்.ஊராட்சி மன்ற தலைவர் உமா நடராஜன். மற்றும் கட்சி நிர்வாகிகள்.அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பாக செய்தனர்.
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி
