விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் இருந்து மின்மாற்றி பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு..ப. சரவணன்.இ.கா.ப. அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர்.தி.ரு.ஷே.ஷேக். அப்துல் அவர்களின் உத்தரவின் பெயரில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். திரு. லட்சுமணன் அவர்களின் உதவியுடன் விழுப்புரம் உட்கொண்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.திரு. ரவிந்திர குமார் குப்தா .இ.காப அவர்கள் தலைமையில் விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பொறுப்பு.திரு. வசந்த் காவல் உதவி ஆய்வாளர். திரு விஜயரங்க ம்திரு. குமரராஜா தலைமை காவலர்கள் திருமதி வசந்தி திரு நித்யா குமார் மற்றும் திரு. முத்துக்குமார் ஆகியோர் மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படத வண்ணம் புதுச்சேரி. டு. விழுப்புரம் சாலை
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி
