திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் நிலையம் முன்பு சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே அவர்களின் 12ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி மற்றும் வீரவணக்க நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மாநில ஹரிகரன் பாலாஜி தலைமையில நடைபெற்றது.
அப்போது சிவசேனா கட்சியில் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் சிவசேன கட்சி இளைஞர் அணி மாநில தலைவர் அக்ஷயா திருமுருக தினேஷ், அகில பாரத இந்து மக்கள் அமைப்பு நிறுவனர் விருகம்பாக்கம் தலைவர் சிவக்குமார், சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
உடுமலை : நிருபர் : மணி