கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள நாஞ்சில் ஓயா சிஸ் சிறப்பு பள்ளியில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் கிருஸ்மஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளி அலுவலர் தினேஷ் சந்திரன் அருட் சகோதரி ரோசரி சகாய ராணி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் கள் இந்த விழாவில் பள்ளி தாளாளர்,ஆசியர்கள், மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

கிருஸ்மஸ் விழாவை முன்னிட்டு அனைவருக்கும் இரவு உணவு வழக்கபட்டது.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
