திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து இவர் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னிடம் உள்ள ஜீப் குறித்து பல்வேறு பதிவுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார் இந்நிலையில் இரண்டு சிறுமிகளை வைத்து இவர் ஜீப் ஓட்ட வைத்து அதில் பயணிக்க வைத்தும் ஆபத்தான முறையில் ஜீப் இயக்க வைத்து அதனை வீடியோ பதிவு செய்து ரீல்ஸ் ஆக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஏராளமானோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ள நிலையில் சிறுமியை ஜிப் ஓட்ட வைத்து வீடியோ எடுத்த காளிமுத்துவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
செய்தியாளர்
மணிவேல்