உடுமலை நவம்பர் 02.
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கும் திருமூர்த்தி அருவிக்கும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சுகாதார வளாகம் முழுமையாக பழுதடைந்துவிட்ட நிலையில் அதனை அகற்றிவிட்டு அதே இடத்தில் ஆண்கள் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
