திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாளை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரும் நிகழ்ச்சியும், பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
