மாவட்ட கண்காணிப்பாளர் Dr. Stalin உத்தரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 14 உதவி காவல் ஆய்வாளர்கள் அதிரடி முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இடமாற்ற உத்தரவால், மாவட்ட காவல் துறையில் புதிய பணியமைப்புகள் உருவாகி, குற்றத் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பேணுதலில் வேகமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
