சர்க்கரை நச்சுப்பொருளாக மாறி வரும் சூழலில் நாம் தினந்தோறும் உண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவை போல் மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு மாநில அரசும் முன்வர வேண்டுமென சுகாதார நல ஆர்வலர்களும் சமூக நல ஆர்வலர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் அரசு பள்ளி மதிய உணவு பட்டியலியில் சர்க்கரையின் அளவு குறைத்திருப்பதையும், பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கப்படும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பழனி -நாகராஜ்
