செப் 9, கன்னியாகுமரி :
சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் குளத்தில் தேங்கிய சேறு, கழிவுகள் அகற்றப்படுகின்றன.
மீன்பிடிப்பு உரிமை ஏலம் : குளத்தின் மீன்பிடிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டதால், ஒப்பந்ததாரர்கள் மீன்பிடிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சுத்திகரிப்பால் கிடைக்கும் பலன் : பணிகள் முடிந்ததும் நீர்த் தேக்கம் மேம்பட்டு, பக்தர்களும் உள்ளூர் மக்களும் பலனடைவார்கள் என எதிர்பார்ப்பு.
கன்னியாகுமரி நகர நிருபர் : செய்லிஸ்
