காற்றினில் கலந்த தனிப்பெரும் கருணையே.. காலத்துக்கும் அழியாத தமிழின பெருமையே.. பூமி சுழலும் வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.. அதுவரையிலும் நீங்கள் வளர்த்த தமிழினம் தழைத்திருக்கும்.. வாழ்க தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்…. முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் டாக்டர் #கலைஞர் அவர்களை….
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், *#ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாண்புமிகு #வசந்தம்ககார்த்திகேயன் B.Sc., M.L.A., அவர்களின் சார்பாக
சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட (1) ரங்கப்பனூர் கிளை மற்றும் ரங்கப்பனூர்(2) அம்பேத்கர் நகரில் கொடியேற்றி இனிப்புகள் ஊர் பொதுமக்களுக்கு வழங்கியது.
இதில் மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார் ஒன்றிய அவைத் தலைவர் பிச்சைப்பிள்ளை ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட #அயலகஅணி துணை அமைப்பாளர் R.M.S.#காமராஜன்_அர்ச்சனா ஒன்றிய பொருளாளர் நல்லதம்பி கழக நிர்வாகிகள் பழனிவேல் கராத்தே ஏழுமலை இளையாபிள்ளை ரங்கநாதன் செல்வராஜ் ஏழுமலை செல்வராஜ் செந்தில் மணிகண்டன் ஏழுமலை குப்புசாமி தங்கராஜ் சுப்பிரமணி ரவி கோவிந்தன் மாரி கலந்து கொண்டனர்*
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
