கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார்.
கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினை பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி என்றும் துணை நிற்கும் என்று உறுதி அளித்தார்.
பண்ருட்டி செய்தியாளர்
R. விக்னேஷ்
