கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் பொது நிதியிலிருந்து மதிப்பிடு 15,34,492 இலட்சம் SAMRAT WATER MANEGEMENT SYSTEM ரங்கப்பனூர் கிராமத்தில் 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தாணியங்கி கட்டுப்பாட்டு கருவி பொறுத்த பூமி பூஜை போடப்பட்டது.
இதில் நாமக்கல் இந்தக் கருவியின் நிறுவனத்தர் குபேரலட்சுமி என்டர்பிரைஸ் அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் அவர்கள் ஊராட்சி செயலர் திருமால்வளவன் அவர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி