மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
இதே போன்று மது போதையில் தனது மனைவியிடம் சண்டையிட்ட நிலையில் 9 வயது சிறுவனான கண்ணனின் மகன் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை தூக்கி வீசியபோது எதிர்பாராத விதமாக கண்ணன் உடலில் பட்டு கண்ணன் உயிரிழந்தார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
