நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு மவுண்ட் பிளசண்ட் பகுதியில் நகர கழக செயலாளரும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினருமான எம்.இராமசாமி, கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான மு.வாசிம் ராஜா, குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி, மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் MC ஆகியோர் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளையும் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.

பொறியாளர் வேலுசாமி, சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
