தென்காசி ஜனவரி 30
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வே ஜெயபாலன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராசா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் நவாஸ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சபிக் அலி மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கரிசல் வேலுச்சாமி செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன் தென்காசி நகரமன்ற தலைவரும் திமுக செயலாளர் சாதிர் கடையநல்லூர் நகர சேர்மன் மூப்பன் ஹபீப் ஆலங்குளம் ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
