கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா காணும் உயர்த்திரு இரா குமரகுரு மாவட்ட கழக செயலாளர் கள்ளக்குறிச்சி மாவட்ட திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்A.R. செண்பகவேல் திருநாவலூர் ஒன்றிய கழக செயலாளர்M. பரமாத்மாGK. வேல்முருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இரா சந்திரசேகரன் இன்றைய எம்ஜிஆர் மன்றம் தலைவர்A. செல்வகுமார் இளைஞர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர்C. மவுரிஸ்ராஜா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடிய செம்மனந்தல் ஊர் பொதுமக்கள் இளைஞரணி.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி