செப் 7, கன்னியாகுமரி
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
